Loading
Please wait... Loading

Opportunity Details

MODEL VILLAGE PROJECT

கிராம அறிவு மையம் - மூலம் தன்னார்வலராக "Knowledge Worker " ஆக பணியாற்ற Volunteers  தேவை. முழு நேரமாகவோ (அ ) பகுதி நேரமாகவோ பங்கெடுக்காலம் . இந்த பணி மூலம் , அடிப்படை கணக்கெடுப்பு, கிராம வளர்ச்சிக்கு திட்டமிடுதல், பயிற்சி வகுப்புகள் நடத்துதல், Science  Club ஆகியவற்றை செயல்முறைப்படுத்துதல்  போன்ற பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ளலாம்.  அரசுநலத்திட்டங்கள் பற்றி தெரிந்துகொண்டு அதை மக்களுக்கு இலவசமாக தெரியப்படுத்தலாம். எனவே, ஆர்வமுள்ளவர்கள் தங்களை பதிவு செய்துகொண்டு, தங்கள் விருப்பத்தை தெரிவித்தால், தகுந்த பயிற்சி, பணி அறிமுகம் செய்தபின் தன்னலர்வலர்களாக ஈடுபட்டு , கிராம முன்னேற்றத்திற்கு பங்களிக்கலாம் .

The opportunity date and time you are looking for is no longer available.
Civic & Community

Age Minimum (with Adult): 18+, Minimum Age:18+

Please wait... Loading

Emailinfo@iVolunteer.in             FAQs        How it works for Volunteers        ©2023 iVolunteer      How it works for NGOs         Privacy Policy            Terms of Use